செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Amizhthu23 September 2025041 views சென்னை Read more
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Amizhthu23 September 2025043 views சென்னை Read more
நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். Amizhthu23 September 2025046 views நெல்லை, Read more
ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். Amizhthu23 September 2025066 views சென்னை, Read more
சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு. Amizhthu22 September 2025060 views சென்னை, Read more
சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ரூ.83 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன்! Amizhthu22 September 2025054 views சென்னை, Read more
தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. Amizhthu22 September 2025060 views சென்னை, Read more
தமிழகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Amizhthu21 September 2025044 views சென்னை Read more
“சிறியவராக இருந்தபோது நடந்த பாலியல் குற்றத்திற்கு, பெரியவர் ஆனபிறகும் புகாரளிக்கலாம்.” – உயர் நீதிமன்ற மதுரை கிளை Amizhthu21 September 2025048 views மதுரை, Read more
தனியார் இடத்தில் நீரேற்று மின் நிலையம் மற்றும் சிறிய நீர் மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் தருவதில், தமிழக மின் வாரியம் தாமதம். Amizhthu21 September 2025051 views சென்னை Read more
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியுள்ளது! Amizhthu20 September 2025047 views சென்னை Read more
‘மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு’ – தவெக தலைவர். Amizhthu20 September 2025045 views நாகப்பட்டினம், Read more