ஐரோப்பா சர்வதேசச் செய்திகள் ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 21 September, 2025
இந்தியா ”சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 21 September, 2025
தமிழீழம் முதன்மை செய்திகள் காற்றாலை மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிரான மன்னார் சமூகத்தின் போராட்டத்திற்கு வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு. 21 September, 2025
தமிழகம் தமிழகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 21 September, 2025
மத்திய கிழக்கு முதன்மை செய்திகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் புகைப்படங்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். 21 September, 2025
இந்தியா மனைவியை நிதி ரீதியாக ஆதரிக்க முடியாத ஒரு ஆண் பல திருமணம் செய்து கொள்ள கூடாது. 21 September, 2025
இந்தியா முதன்மை செய்திகள் மும்பை – அகமதாபாத் இடையிலான முதற்கட்ட ‘புல்லட் ரயில்’ சேவை 2027 டிசம்பரில் துவங்கும். – ரயில்வே அமைச்சர் 21 September, 2025
Spirituality முதன்மை செய்திகள் இன்று (21.09.2025) மகாளய அமாவாசை – காகத்திற்கு உணவிடுங்கள். 21 September, 2025
மத்திய கிழக்கு விளையாட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர் 4’ போட்டியில் வங்கதேசம் கடைசி ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைக்கு ஏமாற்றத்தை அளித்தது. 21 September, 2025
இந்தியா விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஸ்மிருதி மந்தனா வேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 21 September, 2025
தமிழகம் முதன்மை செய்திகள் “சிறியவராக இருந்தபோது நடந்த பாலியல் குற்றத்திற்கு, பெரியவர் ஆனபிறகும் புகாரளிக்கலாம்.” – உயர் நீதிமன்ற மதுரை கிளை 21 September, 2025