தமிழீழம்.
மாவீரர்கள்
வீரவேங்கை ராஜேந்தர் ஜெகதீசன் பகீரதன் காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்28.11.1965 – 12.09.1987 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் …
யோகரத்தினம் குகன்கலட்டி – யாழ்ப்பாணம் தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. …
சித்திரவேல் சிற்றம்பலம்கந்தளாய் – திருகோணமலை அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை தடித்த உதடுகள் …
மருசலீன் பியூஸ்லஸ்பனங்கட்டிக்கொட்டு – மன்னார் மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே …
வீரவேங்கை ஜேம்ஸ் குணரட்ணம் சிவமோகன்பருத்தித்துறை, யாழ்ப்பாணம் 09.11.1963 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் …
வீரவேங்கை காந்தன் வேலாயுதம்பிள்ளை உதயகுமார்கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 03.03.1966 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். …
வீரவேங்கை ரமேஸ் தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்30.08.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் …
வீரவேங்கை நந்தன் கந்தசாமி நந்தகுமார்கந்தர்மடம், யாழ்ப்பாணம்20.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை …