குருதிச் சுவடுகள்.. . எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதிகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட …
குருதிச் சுவடுகள்
- குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
குருதிச் சுவடுகள்.. . 1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். மேஜர் சிவா வேலாயுதம் தயாபரன்குடத்தனை, யாழ்ப்பாணம்11.05.1974 – 21.10.2001 …
யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ(லெப் சித்தாத்தன் ) எனது அம்மப்பாவிடம் …
குருதிச் சுவடுகள் பல கடற்சண்டைகளில் களமாடி தலைவரிடம் பல பரிசுகளைப் பெற்றவர் லெப். கேணல் குமுதன். கடற்புலி லெப்.கேணல் குமுதன் தவராசதுரை நாகேஸ்வரன்உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம் 16.02.1976 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் …
- குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் 04.11.2000
by Amizhthuby Amizhthuகிளாலி
- குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் | 23.10.2000
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . லெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம் மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான் ஒரு உண்டையான விடுதலைப் போராளி தன் …
குருதிச் சுவடுகள்.. . எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் …
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா …
குருதிச் சுவடுகள்.. . கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் …
குருதிச் சுவடுகள்… 1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து ஆகாய கடல் …
08.02.1999 மன்னார்
- குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் (ஜோன்) | 11.12.1998
by Amizhthuby Amizhthu11.12.1998 | மன்னார்