தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும் ஜேர்மனியில் நேற்று நடைபெற்றது.
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்.
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் யாழ். மாவட்ட…