FOR IMMEDIATE RELEASE








சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பில் எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறோம்.
– பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)
X – செய்திகள்
@TVKVijayHQ சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் #விஜய் அவர்களுக்கு #ஈழத் #தமிழ் மக்களின் சார்பில் எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
— British Tamils Forum (BTF) (@tamilsforum) May 4, 2026
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறோம்.#தமிழகம் #இந்தியா #தேர்தல் pic.twitter.com/ZFCdVHAqYq
17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2026 திங்கட்கிழமை வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூரப்பட உள்ளது.
நினைவுச் சுடரை ஏற்றுவோம். வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.
உறுதி எடுப்போம். எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம்.
ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.
“நாம் மறக்கமாட்டோம். எங்களை மௌனிக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)