Monday, November 9, 2026
Home புலம்பெயர் தமிழர்கள்தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் – பி.த.பே

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் – பி.த.பே

by Amizhthu
Man with a trimmed beard in a white shirt and red-yellow scarf, hands pressed together in a namaste gesture at a public event.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பில் எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறோம்.

– பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)

X – செய்திகள்

You may also like

Leave a Comment