கேணல் கிட்டு
சதாசிவம் கிருஸ்ணகுமார்வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் தீருவில், கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில் அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக் கொண்டு நிற்கும் பன்னிருவரின் நினைவுக் கோயிலைச் சுற்றியும் நிரவியும் மக்கள். நெஞ்சங்களில் கோபம், அழுகை, கண்ணீர். சோகத்தை…