19.03.1991 அன்று சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு.
“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.! உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது…
வீரவேங்கை ஜெயா ம. ரவிவன்னேரிக்குளம், கிளிநொச்சி00.00.0000 – 08.09.1990 08.09.1990 அன்று வசாவிளான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின்…
நெடுங்கேணிப் பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப் படையினரின் முகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவத்திற்காக சென்றபோது தமிழகத்தில் (15.05.1989) வீரச்சாவு.
பருத்தித்துறை ஆத்தியடிப் பகுதியில் இந்தியப் படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.
கப்டன் சர்மிலன் அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ்கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை,யாழ்ப்பாணம்23.09.1979 – 18.05.1998 18.05.1998 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின் போது வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆலங்குளம்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள்…