மாவீரர்கள்

கப்டன் அக்கினோ | 08.09.1991

கப்டன் அக்கினோ இராசரத்தினம் கலைவாணிகைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.26.07.1968 - 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்.....

வீரவேங்கை அமுதன் | 02.09.1991

வீரவேங்கை அமுதன் இராசதுரை சிவகுமார்பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி22.04.1976 - 02.09.1991 02.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: அளம்பில்துயிலும் நிலை: நினைவுக்கல் இம்...

வீரவேங்கை டிலக்ஸ் | 20.08.1991

வீரவேங்கை டிலக்ஸ் சின்னையா ராஜேந்திரன்புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி00.00.0000 - 20.08.1991 20.08.1991 அன்று ஆனையிறவுச் சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு. துயிலுமில்லம்: கனகபுரம்துயிலும் நிலை: நினைவுக்கல்...

வீரவேங்கை நியூட்டன்

வீரவேங்கை நியூட்டன் குமாரசாமி சிவகுமார் நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம் இம் மாவீரரின் முழுமையான விபரம் வீரவேங்கை நியூட்டன்குமாரசாமி சிவகுமார்நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 31.01.1970வீரச்சாவு: 10.07.1991பால்: ஆண்வீரச்சாவடைந்த...

கப்டன் மெடின் மாஸ்ரர் | 10.01.1991

குருதிச் சுவடுகள்.. . கப்டன் மெடின் மாஸ்ரர் யோகநாதன் பிரதாபன்பருத்தித்துறை, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 19.12.1967வீரச்சாவு: 10.01.1991 10.01.1991 அன்று நெடுந்தீவுப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் வீரச்சாவு....

லெப்.கேணல் சந்திரன் | 29.09.1990

“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.! உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு...

வீரவேங்கை ஜெயா | 08.09.1990

வீரவேங்கை ஜெயா ம. ரவிவன்னேரிக்குளம், கிளிநொச்சி00.00.0000 - 08.09.1990 08.09.1990 அன்று வசாவிளான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும்...

மகளீர் படையணி தளபதி ‘மேஜர் சோதியா’ 11.01.1990

குருதிச் சுவடுகள்.. . தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா மகளீர் படையணி தளபதிமேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்திநெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு:26.09.1963வீரச்சாவு: 11.01.1990...

கப்டன் சர்மிலன் | 18.05.1998

கப்டன் சர்மிலன் அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ்கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை,யாழ்ப்பாணம்23.09.1979 - 18.05.1998 18.05.1998 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின் போது வீரச்சாவு....

கரும்புலி மேஜர் குமுதன் | 01.02.1998

கரும்புலி மேஜர் குமுதன் மயில்வாகனம் இன்பராஜ்மானிப்பாய், யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 30.10.1972வீரச்சாவு: 01.02.1998 வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் - ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில்...

யாழ். மாவட்ட  தளபதி லெப். கேணல் பாண்டியன் 09.01.1988

லெப்.கேணல் பாண்டியன் செல்லத்துரை சிறீகரன் (குட்டி)சிறிகரன் வீதி, பிரம்படி, கொக்குவில், யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 29.03.1960வீரச்சாவு: 09.01.1988 09-01-1988 அன்று காரைநகர்ப் பகுதியில் இந்தியப் படையினரின் முற்றுகையின் போது தன்னைத்தானே...

கப்டன் அருள் மாஸ்ரர் | 04.01.1988

கப்டன் அருள் மாஸ்ரர் மாணிக்கம் ரவீந்திரராஜாஅரியாலை, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 13.04.1962வீரச்சாவு: 04.01.1988 04.01.1988 அன்று அச்செழு பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு கப்டன்  அருள் மாஸ்ரர் ...