கனகநாயகம் ஞானேந்திரமோகன்பருத்தித்துறை – யாழ்ப்பாணம் “மக்கள் போராட்டம்” என்ற தமக்கே புரியாத சில மெய்யியல்களை (தத்துவங்களை) பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு இயலக்கூடியாத என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். …
Tag:
மாவீரர்கள்
-
-
சதாசிவம் செல்வநாயம்கல்வியங்காடு – யாழ்ப்பாணம் சந்திரன் மற்றும் செல்லக்கிளி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள். கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை வேளாண்மைக் குடும்பத்திலே பிறந்து தொடக்கக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் …
-
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி– திருகோணமலை 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் …
-
இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி – யாழ்ப்பாணம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள …
-
லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ் செல்வச்சந்திரன் சத்தியநாதன்கம்பர்மலை – யாழ்ப்பாணம் சங்கர், சுரேஸ், ஆயுதப் படைகள் வலை விரித்துத்தேடும் செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லாவீரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக …
Older Posts