மாவீரர்கள்

வீரவேங்கை பரிமளா | 08.09.1991

வீரவேங்கை பரிமளா கந்தசாமி சந்திரபவானிதிருநெல்வேலி வீதி, யாழ்ப்பாணம்02.05.1975 - 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கோப்பாய்துயிலும் நிலை: வித்துடல்...

தளபதி ‘கேணல் பருதி’ 08.11.2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி...

கிளிநொச்சி மாவட்ட கட்டளைப்பணியக துணைத் தளபதி ‘லெப்.கேணல் ஈழப்பிரியன்’ 31.12.2008

கிளிநொச்சி மாவட்ட கட்டளைப்பணியக துணைத் தளபதி 'லெப்.கேணல் ஈழப்பிரியன்' லெப்.கேணல் ஈழப்பிரியன்இரகுபதி திருமால் (கோபு)சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி31.12.2008 துயிலுமில்லம்: விசுவமடுதுயிலும் நிலை: வித்துடல்

லெப்.கேணல் மாறன் | 29.09.2008

குருதிச் சுவடுகள்... “சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்” இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம்...

லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்) | 11.07.2008

லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்) சோதிலிங்கம் தியாகசீலன்யாழ்ப்பாணம்11.07.2008 11.07.2008 அன்று வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி...

கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் கேணல் சாள்ஸ். – ச.பொட்டு அம்மான்

கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…… 2008 ஆம் ஆண்டின்...

கேணல் சாள்ஸ் (செந்தூரன் / அருள்வேந்தன்) 05.01.2008

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ். புலனாய்வுப் பிரிவுகேணல் சாள்ஸ் (செந்தூரன்) (அருள்வேந்தன்) சண்முகநாதன் ரவிசங்கர்யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப்...

22.10.2007 அன்று “இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்” எல்லாளன் நடவடிக்கை!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும்...

எல்லாளன் நடவடிக்கை

கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி,...

கப்டன் மாங்குயில் | 10.06.2007

கப்டன் மாங்குயில் ஞானசேகரம் தயாளன்யாழ்ப்பாணம்00.00.0000 - 10.06.2007 10.06.2007 அன்று யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக...

வீரவேங்கை செஞ்சுடர் | 05.06.2007

வீரவேங்கை செஞ்சுடர் இராசதுரை புவனகுரு162ம் கட்டை, உமையாள்புரம், பரந்தன், கிளிநொச்சி05.06.2007 05.06.2007 அன்று முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. இம் மாவீரரின்...