“வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சார சபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது”. – பிரபாத் பிரியன்த.
வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சார சபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. வர்த்தமானி மூலம் மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்த முடியாது. அதற்கு நாங்கள் அச்சப்படப்போவதில்லை...