கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும்...