பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 15ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில்…
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைச் சம்பவம், கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு அல்லது கலவரம் கிடையாது; மாறாக, இது ஒரு வாரத்துக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனும், இராணுவ…
ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞன் 2022 ஆம்…