13-12-2025 | லண்டன்
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்.
பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர்…
சோழப்பேரரசு வீழ்ச்சியடைந்த தொள்ளாயிரம் ஆண்டுகளின் பின்னர், மீண்டெழுந்த தமிழினம்,மூன்றாம் இராசேந்திர சோழனின் பின்னர், தமிழ் இனத்தின் மரபுவழித் தொடர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். தமிழினத்தின் மீண்டெழுந்த வீரத்தின் சிந்தனையாளர், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களே தமிழினத்தின் வரலாற்றில் கடல்…