அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் – புகழ் வணக்கம் 11.11.2025
புகழ் வணக்கம் மாவீரரின் தந்தை அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் தோற்றம்: 01.01.1948மறைவு: 11.11.2025 மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடையஎங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். ஓம் சாந்தி!…