Tamil Eelam – தமிழீழம்

வரலாறு உருவாக்கிய வழிகாட்டி

எக்காலத்திலும் எவராலும் ஏற்றுப்போற்றக்கூடிய உன்னத தலைவன். இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே… உள்ளோடி…. குருதிக்கலங்களில் வீரத்தையும் மானத்தையும் பொங்கியெழச் செய்யும் வல்லமை….  உலகவரலாற்றில் காலத்துக்கு காலம் தலைவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.. ஆனால் காலத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற தலைவன் எங்கள் பிரபாகரன் அவர்களே! ஆண்டுகள்…

Read more