67


தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!
பகைவருக்கு
மாயாவியான மனிதா !
வையமெல்லாம்
You Might Be Interested In
- பச்சைக் குத்தும் கலைக்கு புதிய கேள்விகள்: நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து?
- WhatsApp எப்படி செயல்படுகிறது? அதன் பாதுகாப்பு அம்சங்கள் எவை? இலங்கையில் அரசு அல்லது யாராவது ஒருவரால் WhatsApp ஒட்டுக்கேட்கப்பட முடியுமா? — ஒரு முழுமையான விளக்கம்.
- 🌧️ ஆழ்ந்த தாழ்வு அழுத்தம் காரணமாக கடலோர தமிழ்நாட்டில் கனமழை (ஜனவரி 8–10)
- தெலுங்கானாவில், மனைவியை கணவர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ‘செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில்’ உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “நான்காம் நாள் 18.09.1987” தியாக வேள்வி.!
ஓயாத அலைதன்னை
உறுணரச் செய்ததினால்
சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !
கார்த்திகை 26 உனக்கு
பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.
எம்மண்ணில்
தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.
காலை வந்த
காற்றில் வாழ்த்துரைத்தோம்
காதினிலே கேட்டதுவா?
ஆற்றல் திருவே !
ஆண்டு பல்லாண்டெனவெ
பூத்திருப்பாய் ஐயா.
புலித்தலைவா! நீ வாழ்க.
கவியாக்கம் – புதுவை இரத்தினதுரை.
You Might Be Interested In