வீரவேங்கை
சிங்கோ மாஸ்ரர்
கந்தையா பகத்சிங்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 29.03.1945
வீரச்சாவு: 15.05.1986
மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின்போது வீரச்சாவு.