03.11.2000 அன்று அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதல்

திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து 03.11.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவு சுமந்து.. 

லெப்.கேணல் நரேஸ்

முருகேசு பிறேம்குமார்
தும்பளை தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 24.01.1974
வீரச்சாவு: 03.11.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


மேஜர் சுடர்மணி (செங்கதிர்)

சிவராசா சிறீதரன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 21.06.1977
வீரச்சாவு: 03.11.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.