Year: 2001

லெப்.கேணல் மனோஜ் | 11.12.2001

லெப்.கேணல் மனோஜ் பாலசிங்கம் வசந்தகுமார்ஓகில், உவர்மலை, திருகோணமலைவீரப்பிறப்பு: 05.02.1971வீரச்சாவு: 11.12.2001 11.12.2001 அன்று பாலைத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை புலனாய்வுப்பிரிவு முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு....

கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி “கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி”

குருதிச் சுவடுகள்.. . எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதிகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி...

மேஜர் சிவா | 21.10.2001

குருதிச் சுவடுகள்.. . 1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான...

கரும்புலி மேஜர் உதயகீதன் | 15.10.2001

கரும்புலி மேஜர் உதயகீதன் ஆனந்தன் விஜயஜெயந்தன்கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை 12.07.1978 - 15.10.2001 15.10.2001 அன்று நகர் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்பட்ட தேசவிரோதி மீதான...

கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் | 15.10.2001

கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் நவசிவாயம் சிவரூபன்மந்திகை, புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்25.09.1978 - 15.10.2001 15.10.2001 அன்று பள்ளிதோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு....

கேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு – குகா சங்கர்

யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட  என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977...

கடற்கரும்புலி மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) | 23.09.2001

கடற்கரும்புலி மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) கார்த்திகேசு செந்தில்குமார்9ம் படிவம், பாவற்குளம், வவுனியா17.07.1975 - 23.09.2001 23.09.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படைக் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு....

கடற்கரும்புலி கப்டன் புலிமகள் | 23.09.2001

கடற்கரும்புலி கப்டன் புலிமகள் முத்துலிங்கம் யசோதாஉடையார்கட்டு தெற்கு, குரவயல், முல்லைத்தீவு13.04.1982 - 23.09.2001 23.09.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படைக் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. துயிலுமில்லம்:...

கடற்புலி கப்டன் எழிலரசன் | 16.09.2001

கடற்புலி கப்டன் எழிலரசன் நாகமணி மணிவண்னன்சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்26.08.1979 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த...

கடற்புலி மேஜர் நளன் | 16.09.2001

கடற்புலி மேஜர் நளன் செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்27.03.1977 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த...

கடற்புலி மேஜர் சிவகாந்தன் (காந்) | 16.09.2001

கடற்புலி மேஜர் சிவகாந்தன் (காந்) சந்தனகுணவடிவேல் ரவீந்திரகுமார்கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்13.05.1979 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த...

16.09.2001 அன்று தமிழீழ கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர்.

16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம்.​ இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால்...