57


கடற்புலி மேஜர் நளன்
செல்வராஜா செல்வக்குமார்
சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
27.03.1977 – 16.09.2001
16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: வித்துடல்
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
You Might Be Interested In
- புலனாய்வுத்துறை கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் | 10.09.2000
- கேணல் வீரத்தேவன் | 04.04.2009
- கிளிநொச்சி மாவட்ட கட்டளைப்பணியக துணைத் தளபதி ‘லெப்.கேணல் ஈழப்பிரியன்’ 31.12.2008
- 6.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 24’ம் ஆண்டு வீரவணக்க நாள்
- துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதல் | 30.10.2001
- நினைவு வணக்கம் – அக்டோபர் 06