38 ஆம் ஆண்டு வீரவணக்கம் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான்” 03.03.2026
யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் இம்ரான்
சங்கரப்பிள்ளை சதானந்தன் சிறிகரன் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 20.01.1961 வீரச்சாவு: 03.03.1988 பால்: ஆண் வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 03.03.1988 அன்று உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் முற்றுகையின்போது இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.