கேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு – குகா சங்கர்
யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977...
யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977...
கடற்கரும்புலி மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) கார்த்திகேசு செந்தில்குமார்9ம் படிவம், பாவற்குளம், வவுனியா17.07.1975 - 23.09.2001 23.09.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படைக் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு....
கடற்கரும்புலி கப்டன் புலிமகள் முத்துலிங்கம் யசோதாஉடையார்கட்டு தெற்கு, குரவயல், முல்லைத்தீவு13.04.1982 - 23.09.2001 23.09.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படைக் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. துயிலுமில்லம்:...
கடற்புலி கப்டன் எழிலரசன் நாகமணி மணிவண்னன்சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்26.08.1979 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த...
கடற்புலி மேஜர் நளன் செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்27.03.1977 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த...
கடற்புலி மேஜர் சிவகாந்தன் (காந்) சந்தனகுணவடிவேல் ரவீந்திரகுமார்கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்13.05.1979 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த...
16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம். இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால்...
குருதிச் சுவடுகள் கடற்புலி லெப்.கேணல் இரும்பொறை சிவராஜா கலைச்செல்வன்தம்பலகாமம், திருகோணமலை 01.09.1972 - 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை...
குருதிச் சுவடுகள் பல கடற்சண்டைகளில் களமாடி தலைவரிடம் பல பரிசுகளைப் பெற்றவர் லெப். கேணல் குமுதன். கடற்புலி லெப்.கேணல் குமுதன் தவராசதுரை நாகேஸ்வரன்உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம் 16.02.1976...