சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய 12 மாவீரர்கள்!
கடற்கரும்புலி மேஜர் சாருமதி
செல்வநாயகம் உமாபதி
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:
வீரச்சாவு: 10.03.2003
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி
லெப்.கேணல் சிலம்பரசன் (ரஞ்சன்)
வேலாயுதப்பிள்ளை ஜெயரஞ்சன்
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.12.1972
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: உடுத்துறை
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்புலி
லெப்.கேணல் எழில்கண்ணன்
அருள்சீலன் துருசிலாஸ்
கரந்தன், நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்
லெப்.கேணல் சுடர்ணன்
முருகானந்தம் சர்வானந்தம்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு:
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
லெப்.கேணல் அம்பிகைபாலன்
தவராசா புலேந்திரன்
மூளாய், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
மேஜர் தணிகைமாறன்
துரைசிங்கம் கிருபன்
மாரிசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
மேஜர் மேகன்
இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
5ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரப்பிறப்பு: 19.05.1977
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
மேஜர் இளம்பருதி
கிருஸ்ணன் ஜெயந்தன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
மேஜர் இரும்பொறை
பேராயிரம் கரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
மேஜர் நவநீதன் (சிந்து)
செல்வரட்ணம் ஜெகன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
கப்டன் தூயவன்
பிரான்சஸ் சந்திரா சர்வானந்த்
திருவையாறு, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003 அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –
கப்டன் ஜீவகரன்
செல்வரட்ணம் அமுதன்
மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 10.03.2003
அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –