கடற்கரும்புலி
லெப்.கேணல் செம்பியவளவன்
பாலரத்தினம் சுதர்சன்
3ம் ஒழுங்கை, முல்லை வீதி, பரந்தன், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 21.06.1980
வீரச்சாவு: 10.05.2008
பால்: ஆண்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் யு-520 என்ற எண்ணைக் கொண்ட துருப்புக்காவி கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை:
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”