டக்ளஸ் கைது செய்ய படுவாரா??

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை படுகொலை செய்தது #EPDP யினரே… ஈ.பி.டி.பி யின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அதனை புலிகளின் தலையில் கட்டி விட்டனர். விசாரணைகளை முன்னெடுத்தால் பல படுகொலைகள் தொடர்பில் சாட்சியமளிப்பேன்“

பொன்னன் – முன்னாள் உறுப்பினர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி.
(யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் )

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.