வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்