இன்றைய இலங்கை நாணய மாற்று வீதம்

இன்று வெள்ளிக்கிழமை (12.09.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 305.6536 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.1194ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12.09.2025) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்