தமிழீழம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 38வது நினைவு நாள் திருகோணமலையில் அனுசரிக்கப்பட்டது. written by 16 September 2025 0 comments 0FacebookTwitterPinterestEmail 11 தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) நடைபெற்றது. இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பகிரவும் Print (Opens in new window) Print Share on WhatsApp (Opens in new window) WhatsApp Post Share on Telegram (Opens in new window) Telegram Email a link to a friend (Opens in new window) Email Share on Tumblr Share on Threads (Opens in new window) Threads Like this:Like Loading... Related Tamil Eelam - தமிழீழம்Trincomalee - திருகோணமலைதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 0 FacebookTwitterPinterestEmail Amizhthu previous post இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர் next post முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். Leave a ReplyCancel reply