தமிழீழம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 38வது நினைவு நாள் திருகோணமலையில் அனுசரிக்கப்பட்டது. by Amizhthu 16 September 2025 by Amizhthu 16 September 2025 Bookmark 53 தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) நடைபெற்றது. இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். You Might Be Interested In கடற்புலி லெப். கேணல் இரும்பொறை | 16.09.2001 16 September 2001 கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத கைக்குண்டு 5 February 2026 நினைவு வணக்கம் | டிசம்பர் 02 2 December 2025 நினைவு வணக்கம் – நவம்பர் 19 19 November 2025 அகவை வாழ்த்து – அக்டோபர் 30 30 October 2025 முல்லை பூனைத் தொடுவாய் படுகொலை 18.02.1994 18 February 2026 பகிரவும் Print (Opens in new window) Print Share on WhatsApp (Opens in new window) WhatsApp Post Share on Telegram (Opens in new window) Telegram Email a link to a friend (Opens in new window) Email Share on Tumblr Share on Threads (Opens in new window) Threads Like this:Like Loading… Related Tamil Eelam - தமிழீழம்Trincomalee - திருகோணமலைதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 0 comments 0 FacebookTwitterPinterestEmail Amizhthu Following Author previous post இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர் next post முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். You may also like Bookmark மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார். 26 June 2026 Bookmark கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர்... 25 June 2026 Bookmark ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை... 25 June 2026 Bookmark ‘செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில்’ உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்... 23 June 2026 Bookmark வட மாகாணத்தில் எஞ்சியுள்ள கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் சவால்கள்... 23 June 2026 Bookmark செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 405ஐ கடந்துள்ளது. 22 June 2026 Bookmark செம்மணியில் உள்ள மனிதக் கூட்டுப் புதைகுழியிலிருந்து மேலும் 13 எலும்புக்கூடுகள்... 22 June 2026 Bookmark செம்மணி கூட்டுப் புதைகுழி விசாரணைக்கு அரசாங்கம் முழு ஆதரவு அளிக்கிறது:... 20 June 2026 Bookmark தங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கில் நில உரிமையாளர்கள்... 19 June 2026 Bookmark சிங்கள பேரினவாதத்தின் ஏவல் ஒழுக்கமற்ற தறுதலை ஒன்று குலைப்பதை பாருங்கள்! 19 June 2026 Leave a ReplyCancel reply