தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி, விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாள்.!

எத்தகைய இடர்கள், சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின்  சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம்  செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் 

https://amizhthu.com/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8-2/

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.