இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை * வேலூர் * திருப்பத்தூர் *கிருஷ்ணகிரி * தர்மபுரி * சேலம் * நாமக்கல் * ஈரோடு * திருச்சி * கரூர் * நீலகிரி * கோவை * திருப்பூர் * திண்டுக்கல், * தேனி
நாளை (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர் * ராணிப்பேட்டை * காஞ்சிபுரம் * வேலூர் * திருப்பத்தூர் * கிருஷ்ணகிரி * தர்மபுரி * ஈரோடு * நீலகிரி * கோவை
அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * ராணிப்பேட்டை * வேலூர் * திருப்பத்தூர் * திருவண்ணாமலை * தர்மபுரி * கள்ளக்குறிச்சி * சேலம் * கடலூர் * பெரம்பலூர் * அரியலூர் * திருச்சி * மயிலாடுதுறை * திருவாரூர் * நாகப்பட்டினம் * தஞ்சாவூர் * புதுக்கோட்டை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.