39

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்றும் கார் ஒன்றுமே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவரேனும் ஒருவர் இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – இலங்கை செய்தித்தாள் ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
- தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. – அமெரிக்கத் தூதுவர்.
- முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
- புலிகளின் கப்பலை அழிக்க இந்தியா உதவியதாக இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- இலங்கை வானிலை அறிக்கை
- “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” மாநாட்டு பிரகடனம் நேற்று நடைபெற்றது.
You Might Be Interested In