155
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
You Might Be Interested In
- இலங்கையில் நீதியின் சீரழிவு
- ஹொரணையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- ஞாயிற்றுக்கிழமை (22-03-2026) அன்று முத்தூர் – அறபாநகர் பகுதியில் ஒரு முச்சக்கர வண்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்
- அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் – இலங்கை பிரதமர்
- 🌤️ இலங்கை வானிலை அறிக்கை
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
You Might Be Interested In