37

இலங்கை காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08.11.2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3 கிலோ கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கை ஜனாதிபதி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சிறந்த ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட வேண்டும்.
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வாசகங்கள்!
- அகிரா நந்தன் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்திய AI திரைப்படத்திற்கு தடை: தில்லி உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை
- துருக்கியும் பிரிட்டனும் 20 யூரோஃபைட்டர் ஜெட் விமானங்களை வாங்க 9 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- தெல்லிப்பழைச் சந்தியில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
- “திமுக இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது” – சீமான்.
You Might Be Interested In