43

மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
You Might Be Interested In
- இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் டீனா’வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது.
- புத்தளம் பகுதியில் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
- டச்சுப் போர் தியாகிகளுக்காக இலங்கை மண்ணில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!
- மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
You Might Be Interested In