Saturday, October 31, 2026
Home செய்திகள்இலங்கைஇலங்கைக்கான இன்றைய நாணய மாற்று விகிதம்.

இலங்கைக்கான இன்றைய நாணய மாற்று விகிதம்.

by Amizhthu

இன்று செப்டம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை  (16.09.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8511  ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.3161 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

You may also like

Leave a Reply