Wednesday, April 1, 2026

திருமதி. சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) | புகழ் வணக்கம் | 17.10.2025

0 comments

புங்குடுதீவினைச் சேர்ந்த மாவீரர் தென்பாண்டியன் அவர்களின் தாயாரான சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) அவர்கள் 17.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.

https://amizhthu.com/07/04/4804/

அவருக்கு எமது புகழ் வணக்கம்

அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்..

தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00