21

கோட்டைத்தெரு – வதிரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட “மாவீரர் தூயவன்” அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்

இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தேரிவிக்கிறோம்..
ஐயாவின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கோட்டைத்தெரு- வதிரியில்உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
தகவல்: குடும்பத்தினர்
You Might Be Interested In
- வான் புலிகளுக்கு “நீலப்புலி” – “மறவர்” விருதுகள் வளங்கிய – தேசியத் தலைவர்
- புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் (ஜோன்) | 11.12.1998
- சர்வதேச செவிலியர் தினம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.
- கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்!
- கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது.
- The seizure of Tamil homeland under the guise of archaeology: The Sinhalese-Buddhist Chauvinist Injustice Unfolded in Kiran and the Courageous Rejection by the Tamil National Local Council in Defence of Ancestral Tamil Lands!
போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In