43




யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டிருந்ததால், அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன.
அதேவேளை மந்திரிமனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே இன்றைய தினம் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரிமனை, பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You Might Be Interested In
- திருகோணமலை கோட்டை பகுதிக்கு அருகில் வெளிப்புற ஓவியப் பயிற்சியில் ஈடுபட்ட ஏஎஸ்பி கலைக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள்.
- உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்.
- கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
- JOSEPH PARARAJASINGHAM: THE MEDIA PIONEER OF BATTICALOA AND A MARTYR OF TAMIL NATIONAL POLITICS
- 13.11.1993 அன்று சிங்களத்துக்கு கொடுக்கப்பட்ட பேரிடி “ஒப்பறேசன் தவளைப் பாய்ச்சல்”
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “நான்காம் நாள் 18.09.1987” தியாக வேள்வி.!



You Might Be Interested In