39

“மாவீரர் மறைச்செல்வன்” தந்தை சிவலிங்கம் இதயச்சந்திரன் அவர்கள் (வவுனியா பனிக்கநீராவியடி) (16.10.2025) காலமானார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்…
அவரது இறுதி நிகழ்வு 17.10.2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் பனிக்கநீராவியில் கிரியைகள் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணியளவில் தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்..
தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In
- மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில், 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- அகவை வாழ்த்து – அக்டோபர் 24
- புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994
- ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026’ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
- கொழும்பு – மட்டக்குளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு, போதைப்பொருளுடன் மூவர் கைது!
- ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
You Might Be Interested In