Wednesday, April 1, 2026

ஹொரணையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

0 comments

ஹொரணையில் ஞாயிற்றுக்கிழமை (02.11.2025) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00