கண்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் 5’ம் திகதி புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கண்டி தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க வந்து தற்போது தீயை அணைத்து வருகின்றன.

பள்ளேகலே காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!