Day: 14 November 2025

கலட்டி பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது

கொக்குவில் - கலட்டி பகுதியில் வைத்து 13ஆம் திகதி வியாழக்கிழமை 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20,21 மற்றும் 22 வயதுடைய மூன்று...

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர், மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.

புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில், உள்ள சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த லாரி எதிரே வந்த வாகனங்கள்...

840 கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியொன்று கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840 கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியொன்று கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கை கடற்படை, 2025 நவம்பர் 11, அன்று கல்பிட்டி,...

லெப்டினன்ட் ரொனி 14.11.1985

சகதோழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலட்சிய வீறுடன், ரொனி தன்னையே அர்ப்பணித்துவிட்டான். லெப்டினன்ட் ரொனி யோசப் சௌந்தர நாயகம்பரப்பாங்கண்டல், உயிலங்குளம், மன்னார்வீரப்பிறப்பு: 13.03.1965வீரச்சாவு: 14.11.1985 14.11.1985 அன்று...

பச்சைப் புல்மோட்டை ஆனந்தபுரத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை...

அகவை வாழ்த்து – நவம்பர் 14

நவம்பர் 14 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை தூர்த்திதம்பிப்பிள்ளை கருணாகரன்நொச்சிமுனைமட்டக்களப்புவீரச்சாவு: 07.04.1986இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare லெப்டினன்ட் அர்ச்சுனாநடராசா...

நினைவு வணக்கம் – நவம்பர் 14

நவம்பர் 14 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் மறமகன் (தும்பன்)நடராசா லெனின்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 14.11.2008இம் மாவீரரின் படம் + விபரம்...