Wednesday, April 1, 2026

இலங்கையில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் பரவி வருகின்றன.

0 comments

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கருத்து வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த தகவல்கள் போலியானது எனவும் சீரற்ற வானிலையால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறான போலி தகவல்களை சமூக ஊடகங்களில் பரவ வேண்டும் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00