வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை வாளுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.

முடங்கியது முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நிரம்பியது ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை

தமிழினப்படுகொலை நினைவுநாள் முள்ளிவாய்க்கால் 2026