அன்பார்ந்த எம் பிரித்தானியா தமிழ் உறவுகளே,

தாயகத்தில் இயற்கை பேரனர்த்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு விசேடமாக மலையக உறவுகளுக்கு மிக அவசியமான பொருட்களை வழங்கி அவர்களின் இடர் போக்குவது எம்பணி.

அன்பு உறவுகளே தளிர்கள் தாயக நலன் பேண் அமைப்பு எம் தாயக உறவுகளுக்காக கீழ்க்காணும் பொருட்களை சேகரிக்கின்றோம், உங்களிடம் நல்லநிலையில் உள்ள உடைகள், போர்வைகள், பெண்களுக்குரிய (pads), சிறுவர்களுக்கான ஜம்பர், சுவட்ரர், காலணிகள், பம்பஸ் இது போன்ற பொருட்கள் அனைத்தையும் கீழ் காணும் நிலையங்களில் உங்களால் கையளிக்க முடியும்.

Tuition kings
48A Burlington Road
New Malden
Kt3 4nu
Harry 07970263477 | Jay 07985395395

நிஷான்
வற்போர்ட் வேல் முருகன் இந்து ஆலயம்
453 St Albans Road,
Watford,
WD24 7RZ
07590908756 / 01923229564

Ilford
சீலன் 07956533668
சிந்துஜா 07480436896

Sharon
311-313 Mitcham Road
SW17 9JQ

சிந்துஜா 07480436896
Pillaiyar store
462-464 London Road
Sutton
SM3 8JB

Harrow, Wembley
Jk 07710 512926
Mathura 07932 231207

Out of London
Navam 07429182370

SE பகுதி
HARDINGSNEWS
1A CONNINGTON ROAD
LEWISHAM, LONDON, SE13 7LH
(For SE 07807870288 – please text if you need any information.)

Related posts

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் புதிய உலகப்போரின் நிழல்

வீரவணக்க நிகழ்வு – நோர்வே