அகவை வாழ்த்து | ஜனவரி 05
ஜனவரி 05, 2025 | தமிழீழம்
அகவை வாழ்த்து – ஜனவரி 05 | இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் அத்தார் (யசோதரன்)
தர்மலிங்கம் யசோதரன்
கற்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 12.06.1988
வீரவேங்கை காளி
ஞானசேகரம் சின்னத்தம்பி
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1988
2ம் லெப்டினன்ட் விக்ரம்
கிருஸ்ணபிள்ளை சவுந்தரப்பிள்ளை
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.03.1989
வீரவேங்கை பெனா (தயாபரன்)
கனகசிங்கம் நல்லநாதன்
ஈச்சங்குளம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 21.06.1989
வீரவேங்கை ஞானம்
ஐயாத்துரை கோபாலகிருஸ்ணன்
ஞானம் வீதி, அச்செழு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1990
மேஜர் கௌரி (சுதுஜீவன்)
சதானந்தம் அனுதீபன்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 26.01.1991
வீரவேங்கை சுந்தரேஸ்
சின்னத்தம்பி சபாரத்தினம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
வீரவேங்கை சுமன்
இராசையா சந்திரகுமார்
நொச்சிக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.09.1991
வீரவேங்கை டென்சியா
பத்திநாதன் லிங்கநாயகி
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
வீரவேங்கை குஞ்சன்
சுப்பிரமணியம் கருணாகரன்
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1991
வீரவேங்கை பெனாகரன் (நாவரசன்)
சுப்பிரமணியம் விஜயகுமார்
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 13.11.1991
2ம் லெப்டினன்ட் தமிழினியன்
எதிர்மன்னசிங்கம் ஆனந்தவேல்
சுழிபுரம், வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.1992
லெப்டினன்ட் வதனி
சின்னன் பவானி
யோகபுரம் மல்லாவி,
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.1992
லெப்டினன்ட் வேலன் (கீறிஸ்)
வேணுகோபால் கிருஸ்ணகுமார்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1992
லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்)
கிருஸ்ணபிள்ளை ராஜமோகன்
தம்பட்டை, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
வீரவேங்கை வான்முகிலன்
வெற்றிவேல் அன்பழகன்
மல்லிகைத்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை பொறையாளன்
கந்தசாமி சின்னத்தம்பி
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995
வீரவேங்கை பூங்குயில்
குலசேகரம் குணரட்ணம்
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.1996
கப்டன் செழியன் (இளநாயகம்)
தங்கத்துரை சுபேந்திரன்
வெருகல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.1996
2ம் லெப்டினன்ட் செல்வம் (கஜனா)
பாலச்சந்திரன் வதனி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
வீரவேங்கை இசைவாணன்
சின்னவேல் பத்மநாதன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட் குகநேசன்
கோபால் மேகராசா
கோயில்குடியிருப்பு, பனிச்சங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.1996
மேஜர் சேந்தன் (ராஜா)
கிருஸ்ணபிள்ளை இளங்கோ
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் மலர்வேந்தம் (ரூபன்)
சுப்பிரமணியம் சசிகரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.02.1997
வீரவேங்கை அருளீசன்
கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ்
கரணவாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.1997
லெப்டினன்ட் நந்தா
கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம்
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன்
கனகரட்ணம் ராஜன்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் பிருந்தா
வல்லிபுரம் சாரதா
குடமியன், வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
2ம் லெப்டினன்ட் கவிக்குயில்
சிவபாதம் அம்பிகா
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1997
வீரவேங்கை மகிந்தா
செல்வராசா லேகவதி
தாண்டியடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1997
கப்டன் உதயன்
சுப்பிரமணியம் ரமேஸ்
கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.03.1998
வீரவேங்கை நீலவாணன்
வேலு விவேகானந்தன்
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன்
துரைராசா கஜந்தன்
ஆவரங்கால்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் கலா (எழிலரசி)
வேலாயுதம் லீலாதேவி
கச்சேரியடி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
லெப்டினன்ட் மலர்நிலா
தவராசா அனுசா
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
வீரவேங்கை சூட்டி
துரையப்பன் கமலேஸ்வரி
குரும்பசிட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
கப்டன் கீர்த்தனா
இராமையா செல்வராணி
கூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.12.1999
கப்டன் யாழ்மொழி
நவரட்ணம் மணி
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
2ம் லெப்டினன்ட் மானவள்ளல்
கந்தசாமி யோகேஸ்வரன்
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் குவிவாணன்
முருகமூர்த்தி பொன்னுத்துரை
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
வீரவேங்கை லோஜன்
அந்தோனிப்பிள்ளை அனிஸ்ராஜ்
மணற்காடு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
கப்டன் தமிழ்க்குமரன்
சின்னக்குட்டி சதீஸ்வரராஜா
4ம் வட்டாரம், ஊறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000
கப்டன் மலரினி
பத்மநாதன் லதாறஞ்சினி
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
லெப்டினன்ட் லவன்
ஜெகநாதன் கமலநாதன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.06.2001
லெப்டினன்ட் வண்ணன்
கணேசன் நீதிராசா
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 30.10.2001
கப்டன் தூயோன் (நேசன்)
ஆறுமுகானந்தம் ஜெயானந்தன்
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.2001
நாவேந்திரன் (புலிமாமா)
செல்லையா தர்மசேனன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.1995
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”